By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ். சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரி ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எஸ். சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரி ஆர்பாட்டம்
சென்னைமாவட்டம்

எஸ். சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரி ஆர்பாட்டம்

Last updated: December 27, 2024 10:17 am
December 27, 2024
78 Views
Share
SHARE

சென்னை, டிச- 27, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களை எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரியும் மக்கள் இழந்துள்ள மாநில பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் உடனடியாக சேர்க்க கோரியும்  வளரும் தமிழகம் கட்சி சார்பில்   பட்டியல் வெளியேற்ற ஆர்பாட்டம் சென்னை எழும்பூர் இராஜரத்தினம்  ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது .  


வளரும் தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பாலை .பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டல செயலாளர் அழகர்சாமி முன்னிலைவகித்தார்.


 மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் பா . இமான் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், தேவேந்திர குல வேளாளர் ச் சமுதாய மக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 


வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் பாலை  . பட்டாபிராமன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1936 ஆம் ஆண்டு பிற்படுத்தபட்டோர்  பிரிவில் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப்பட்ட சாதி பட்டியல் சேர்த்தார்கள் . இந்த இழிநிலையை இதற்கு மேலும் சுமக்க நாங்கள் தயாரில்லை. ஏற்கனவே மாநில அரசு பட்டியல் வெளியேற்றத்திற்கான கோப்புகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும் .

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய  மாநில அரசுகள் அவரவர் அதிகாரத்தை பயன்படுத்தி, 100%  இடப்பங்கீட்டை அனைத்து சாதிக்கும் வழங்கி  எங்கள் சாதிக்கான மக்கள் தொகை ஏற்ப  இட ஒதுக்கீட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி அலுவலர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தக பேராலயம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்

September 30, 2024
73 Views
பாரதிய வியாபாரிகள் வணிகர்கள் சங்கம்
மண்டைக்காட்டில் காலாவதி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
சிக்கார்த்தன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் பால்குட ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account