By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் விழா
சிவகங்கைமாவட்டம்

ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் விழா

Last updated: December 26, 2024 12:56 pm
December 26, 2024 18 Views
Share
SHARE

அரசியல் தலைவர்கள்  சமுதாயத் தலைவர்கள் பங்கேற்பு . 


சிவகங்கை:டிச:26

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் நினைவிடமானது சண்முகராஜா கலையரங்கின் வடபுரத்தில் தெப்பக்குளக்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் வேலு நாச்சியாரின் நினைவு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .  ராணி வேலுநாச்சியார் இழந்த சிவகங்கைச்  சீமையை வெள்ளையர்களோடு போரிட்டு மீட்டெடுத்த பெருமை இவருக்கு உண்டு.   வேலு நாச்சியார் நினைவு நாள் விழாவில்  சிவகங்கை மன்னர் பரம்பரையினர்  வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள்  சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று  நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் . 


அப்போது சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் , தேவஸ்தான நிர்வாகிகள் , லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் , சிவகங்கை தமிழ்ச்சங்கம் சார்பில் புலவர் பகீரத நாச்சியப்பன் ,  

அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் , மாவட்டச் செயலாளர் பி .ஆர். செந்தில்நாதன் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் துரைகருணாநிதி  அம்மா மக்கள். முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்ப்போகி பாண்டி ,  அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் ,  தாய்த் தமிழர் கட்சியின் சார்பில் அதன் நிறுவனர் பாண்டியன் , பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகரத் தலைவர் உதயா , முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கவிக்குமார் , அனைத்து அகமுடையார் கூட்டமைப்பின் சார்பில் ராஜ்குமார் அகமுடையார் , முக்குலத்தேவர் புலிப்படையின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை தேவர் , தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி , பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களின் உரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவனர் ரத்தின சபாபதி , தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் தேவா , தமிழ்நாடு மாநில யாதவர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் சரவணன் ,நேதாஜி சுபாஷ் சேனையின் மாநிலச் செயலாளர் சுமன்தேவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் செந்தில்ராஜ் , சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் , துணைத்தலைவர் கார்கண்ணன் , முன்னாள் தலைவர் சாந்தி மனோகரன் , தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று மாநில தலைவர் வசந்த் காடவராயன் , பசும்பொன் தேசிய கழகம் மாநில தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் , தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு ,வடக்கு மாவட்ட செயலாளர்கள் முத்துபாரதி , ஜோசப் தங்கராஜ் ,


நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் , மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் , மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மாவட்ட பொறுப்பாளர் சகாயம் , செய்தி தொடர்பாளர் அமரன் கார்த்திக் , உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .

இதன் முதல் நாளில் வேலுநாச்சியார் நினைவிடத்தில் 108 –

திருவிளக்கு பூஜை நடைபெற்றது .

You Might Also Like

ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்

முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை முதுகலை மருத்துவர்களுக்கு அசிம் பிரேம்ஜி ஹெல்த் ஈக்விடி பெல்லோஷிப்பை அறிவித்துள்ளது

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு

November 15, 2024 17 Views
டெங்கு பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
விளாத்திகுளத்தில் ரூ.36.77 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள்
கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?