By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளகரையை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளகரையை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

குளகரையை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: December 26, 2024 12:04 pm
December 26, 2024
60 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 22

 

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை குளத்தின் கரையில் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டதாக தகவல் அறிந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று  நள்ளிரவு 11.30 மணிக்கு அக்குளக்கரையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் –

 

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண். 52 பறக்கையில் உள்ள பெரிய குளம் பகுதியில் சுமார் 15 டன் திடக்கழிவுகள் சிலரால் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கழிவுகள் JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, தூய்மை பணியாளர்கள் மூலமாக மக்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகளாக தனித்தனியாக பிரிக்கப்பட்டதில் சுமார் 500 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், 35 எண்ணம் சர்க்கரை நோயாளிகளால் பயன்படுத்தப்பட்ட இன்சுலின் ஊசிகள், டயப்பர்கள். இதர திடக்கழிவுகள் என்ற அளவில் உள்ளது.

 

புகார்தாரர் வாட்ஸ் மூலம் மருத்துவ கழிவுகளுக்கான ஆதாரமாக அனுப்பியுள்ள மருந்து ரசீதுகளின் புகைப்படங்கள் தனிநபரால் / சிலரால் சிகிட்சைகளுக்காக வாங்கப்பட்ட மருந்துகளுக்கான ரசீது அன்றி மருத்துவ கழிவுகள் அல்ல எனவும் நாகர்கோவில் மாநகராட்சியானது கேரள மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் வழக்கமாகவே பொதுமக்கள் அதிக அளவில் கேரளாவிற்கு சென்று மருத்துவ சிகிட்சை பெறும் பழக்கம் உள்ளதால் அப்போது வாங்கப்பட்ட மருந்துக்களுக்கான ரசீதுகளாக இருக்கலாம் எனவும், தவிர வேறு எந்தவொரு மருத்துவ கழிவுகளும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.!!!!
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
பொதுமக்களுக்கு லட்டு மற்றும் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்

December 26, 2025
44 Views
போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account