By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்

Last updated: December 26, 2024 11:57 am
December 26, 2024
66 Views
Share
SHARE

குலசேகரம், டிச 26.


 குலசேகரம் பகுதியில் இருந்து செல்லும் சிற்றார் பட்டணங்கால் மூலமாக குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் குலசேகரம்,  செருப்பாலூர்  பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் செப்டி டேங்க் நிறைந்து வழிந்தது.

      அந்த கட்டிடத்தின் உரிமையாளர் சில பணியாளர்கள் மூலம் செப்டிக் டேங்க் கழிவை மின் மோட்டார் மூலம் கழிவு நீரை அப்படியே பைப் மூலம் சிட்டார் பட்டணங்கால்வாயில்  நேரடியாக கலந்து விட்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அடுக்குமாடி கட்டிட நிர்வாகத்தினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    இது குறித்த தகவல் அறிந்ததும் குலசேகரம் பேரூராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். மேலும் கழிவு நீரை அகற்றிய மின்மோட்டார், குழாய்கள் மற்றும் பணியாளர்களின் பைக் போன்றவற்றை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து குடியிருப்பு நிர்வாகத்தினருக்கு ரூபாய் 50 ஆயிரம்  அபராதம்  விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் சாதனை படைத்தவர்களுக்கு விருது!!
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு
சோழிங்கநல்லூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா
நியாய விலைக் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

August 22, 2025
60 Views
ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account