By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
தருமபுரிமாவட்டம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி

Last updated: December 26, 2024 9:59 am
December 26, 2024
45 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

தருமபுரி மாவட்ட தொழில் மையம் சார்பில் NEEDS திட்டத்தின் கீழ் ரூ 52.55இ லட்சம் மதிப்பீட்டில் ஆடை உற்பத்தி ஆலை அமைப்பதற்கான கடனு தவியினையும், மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 63- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 53.16இ லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், தருமபுரி மாவட்டம் அரூர் மருதப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் ரூ 2.92 கோடி மதிப்பிட்டில் 14 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 8 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
பரமக்குடிநீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி
தி சென்னை சில்க்ஸ்-ல் பட்டு சேலை பிரிவு துவக்க விழா
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை திருவிழா; பூஜை செய்வதில் பிரச்சனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்

November 22, 2025
28 Views
மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
கோவை மாநகர மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை தமிழ்ச்செல்வன் பொறுப்பேற்பு
திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account