By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பி.ஜி.பள்ளி கிராமத்தில் 3ம் ஆண்டு கன்று விடும் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பி.ஜி.பள்ளி கிராமத்தில் 3ம் ஆண்டு கன்று விடும் திருவிழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

பி.ஜி.பள்ளி கிராமத்தில் 3ம் ஆண்டு கன்று விடும் திருவிழா

Last updated: May 13, 2024 8:46 am
May 13, 2024
153 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே13:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.ஜி.பள்ளி கிராமத்தில் கன்று விடும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கன்றுகளை மருத்துவ குழு பரிசோதனை செய்து போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், வேலூர், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கன்றுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய கன்றுகளுக்கு முதல் பரிசாக 40,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக முப்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக சுமார் 40க்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இருபுறமும் தடுப்புகள் அமைத்து அதன் நடுவே கன்றுகளை ஓட விட்டனர். பி.ஜி.பள்ளி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள 18பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் ஆர்வமுடன் கன்று விடும் திருவிழாவை காண குவிந்தனர். 

பி.ஜி.பள்ளியில் கன்று விடும் திருவிழாவை  தொடர்ந்து மூன்று வருடங்களாக மாதவன், கர்நெல், முஜிப், சிக்கந்தர், பரத், பார்த்திபன் உள்ளிட்ட பி ஜி பள்ளி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். சீறிவரும் கன்றுகள் ஓடி வரும்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து கன்றுகளை உற்சாகப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு!!
ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி
திருச்சி: 15 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்

April 27, 2025
49 Views
லட்சிய ஜனநாயக கட்சியில் 200 மாற்று கட்சியினர் இணையும் விழா!!
தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: 1.47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
மானாமதுரை வங்கித் திருட்டு முயற்சியில் குற்றவாளி கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account