By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு அருகேபள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு அருகேபள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவட்டாறு அருகேபள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்

Last updated: March 3, 2025 2:25 pm
March 3, 2025
70 Views
Share
SHARE

திருவட்டாறு, மார். 2_

 

 திருவட்டாறு அருகே அரமன்னம் என்ற  பகுதியை சேர்ந்த 1வர் ரமேஷ் மகள் அஸ்மிதா (14). இவர் அதே பகுதி  திருவரம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகள் சுபினா (13) இவரும் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தோழிகள் ஆவார்கள். இரண்டு பேரும் தினமும் காலையில் ஒன்றாக பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் வழக்கம்.

      நேற்று காலையில் இரண்டு மாணவிகளும் பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர். மாலை 6 மணி ஆகியும் வீட்டிற்கு இரண்டு மாணவிகளும் வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினார்கள். அங்கு இல்லாததால் ஆசிரியரிடம் போனில் விசாரித்த போது, காலையில் இரண்டு மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

      இதையடுத்து இரண்டு மாணவிகளின் பெற்றோரும் இது சம்பந்தமாக திருவட்டாறு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு  இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் பல்வேறு கோணங்களில் பள்ளி மாணவிகளை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு பள்ளியில் வகுப்பறைகள் திறப்பு; எம்பி பங்கேற்பு
தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு என்னும் பணி
ஸ்ரீரங்கம் உண்டியலில் 69.93 லட்சம் காணிக்கை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

September 9, 2025
69 Views
500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
இந்து தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
மாநில அளவிலான திறன் போட்டி
தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் சார்பாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 19வது மாதமாக 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account