By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை

Last updated: December 26, 2024 8:50 am
December 26, 2024
35 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.24-

      ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம்         ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் 26-12-2024 அன்று நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பக்தர்கள் வேண்டுதல் உடன் விரதம் இருந்து அபிஷேக நெய் சுமந்து கொண்டு பாத யாத்திரை சென்றனர்.

ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் 

பல வருடங்களாக இராமநாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக  ஶ்ரீஐயப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்  அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம்.    இந்த ஆண்டு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மண்டல பூஜை அபிஷேகத்திற்கு 

 காலை சரியாக 5:30 மணிக்கு இராமநாதபுரம் ஶ்ரீ மல்லம்மாள் காளியம்மன் ஆலயத்திலிருந்து ஆன்மீகப் பெருமக்கள் பாதயாத்திரையாக அபிஷேக நெய் சுமந்து கொண்டு ஊர்வலமாக ஐயப்பன் கோயிலை நோக்கி நடந்து சென்றனர். இந்த பாதயாத்திரை ஊர்வலத்தில்  ஆன்மீகப் பெருமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடிக் கொண்டு சென்றனர். வழியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை ஆக நெய் சுமந்து வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. ஐயப்பன் கோயிலில் அபிஷேக நெய்யை தலைமை குருசாமி மோகன் சாமியிடம் வழங்கி ஆசீர்வாதம் பெற்றனர். மண்டல பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை ஐயப்பா  சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
குண்டும் குழியுமாக காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.
மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

March 26, 2026
12 Views
திருச்சுளி கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தவெக, நாதக, அமமுக கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account