By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி

Last updated: December 24, 2024 11:39 am
December 24, 2024
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச- 24

 

நாகர்கோவில் –  களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை  பல ஆண்டுகளாக சாலை செப்பனிடாமல் ஆங்காங்கே  குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சாலை சீரமைக்க 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இதுவரையிலும் தேசிய நெடுஞ்சாலை சீரமிக்கப்படவில்லை. அடிக்கடி குண்டு குழிகளில் மண் மற்றும் கற்கள் போட்டு நிரப்பி செல்வது வழக்கம். 

      இந்நிலையில் நேற்று 23-ம் தேதி   படந்தாலுமூடு பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் பகுதியில்   மண் மற்றும் ஜல்லி கற்கள் போட்டு நிரப்ப வந்த வாகனகங்களை பொது மக்கள் தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகை இட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

       சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி பல மாதங்கள் ஆகியும் முறையாக சாலையை சீரமைக்காமல், அடிக்கடி மண் மற்றும் கற்கள் போட்டு குண்டு குழிகளை நிரப்பி செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே முறையாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி தற்காலிக பணிகள் மேற்கொள்ள வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை
கிச்சாஸ் சிலம்பம் அகாடமி சார்பில் சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது

December 10, 2025
59 Views
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account