By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
மாவட்டம்

வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

Last updated: December 23, 2024 5:20 pm
December 23, 2024
56 Views
Share
SHARE

திருவாரூர் மாவட்டத்தில் மாணவர், மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

 

 

திருவாரூர்  

திரு.வி.க.அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்  மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் விடுதி மாணவர், மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ,  தொடங்கி வைத்தார். 

 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  மாணவ, மாணவியர்களிடம் தெரிவித்ததாவது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் தங்கள் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

மேலும்  மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் கைபேசியை ஒதுக்கி வைத்துவிட்டு அதில் நேரத்தினை செலவிடாமல் உங்கள் திறன்களை  வளர்த்துக் கொள்வதற்கான புத்தகங்களை வாசிக்க பழகிக்கொள்ள வேண்டும். கைபேசி தீமையன்று இக்காலத்தில் அது மிகவும் உறுதுணையாகவே உள்ளது. உங்கள் தேடலை எளிதாக வழங்கக்கூடியதே. அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  படிப்பில்லாமல் முன்னேறலாம் என்பதனை தவிர்த்து இக்கால சூழ்நிலையில் நீங்கள் முன்னேறுவதற்கு ஆயுதமாக விளங்குவது  கல்வி மட்டுமே 

மேலும், இளமை பருவகாலத்தில் நீங்கள் துறைவாரியாக கல்வி பயின்று வருவதை செய்முறையாக செய்து பயில வேண்டும். இந்த இளம் பருவத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சியிலேயே அடுத்த 40 வருடகாலத்திற்கான வாழ்வு உள்ளது. இதுவே உங்களுக்கு பிற்காலத்தில் வேலை வாய்ப்புத்திறனை உருவாக்கித்தரும். ஒழுக்கம் அனைவருக்கும் மிக முக்கியமானது. ஒழுக்கத்துடன் நாம் செயல்பட்டாலே நாம் எடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி பெறும். இந்நிகழ்ச்சியினை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், முதன்மை கல்வி அலுவலர் சௌந்திரராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலர் சந்திரசேகரன், திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் (பொ) முனைவர்.பி.ராஜாராமன், மத்திய பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் முனைவர்.சுகன்யா, திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர்.இரா.அறிவழகன். உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வேலூரில் ஜெர்சி மில்க் பார்லர் திறப்பு விழா
குளச்சலில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
“கலைஞர் கைவினைத் திட்டம்” தொடக்க விழா
கம்பத்தில் த.வெ.க. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்

December 9, 2025
26 Views
மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு
முன்னாள் படை வீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோவிலங்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account