By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
திருப்பூர்மாவட்டம்

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!

Last updated: May 12, 2024 2:54 pm
May 12, 2024
135 Views
Share
SHARE

பல்லடம், மே. 12-

திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பல்லடம், திருப்பூர், காங்கேயம், அவிநாசி பகுதிகளை சேர்ந்த 686 தனியார் பள்ளி வாகனங்களுக்கு தகுதி ஆய்வு மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பூர் சப் கலெக்டர் சௌமியா தலைமை தாங்கினார், திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் வரவேற்றார். இதில் 686 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 514 வாகனங்கள் தகுதி ஆய்வில் தேர்ச்சி பெற்றன 172 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுரை படுத்தப்பட்டது.
ஆய்வில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி (தனியார் பள்ளிகள்) , மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நிர்மலா தேவி, வேல்மணி, பாஸ்கர், ஈஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின், அப்பாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மீன்பிடித்துறைமுக வளர்ச்சி பணி கலெக்டர் ஆய்வு
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
இரணியல் அருகே‎ விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு

January 27, 2026
29 Views
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
“ஆஸ்ட்ரானமி 2024” என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி
ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதியின்றி தத்தளிக்கும் கிராம மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account