By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசிமாவட்டம்

கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Last updated: December 21, 2024 11:56 am
December 21, 2024
36 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் அருவி அருகில் செல்லவோ அருவிக்கரை பகுதிகளில் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது வெள்ளம் குறைந்தும் இன்னும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்தி வந்ததையடுத்து குற்றாலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான கணேஷ் தாமோதரனிடம் வியாபாரிகள் முறையிட்டதையடுத்து அவர் மாவட்ட கழக செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா   கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு கழக நிர்வாகிகளுடன் திடீர் முகாமிட்டு நிகழ்ச்சி ஒன்றிற்க்காக வருகை தந்த தொழில்துறை அமைச்சர் கணேசன் வாகனத்தை முற்றுகையிட ஆயத்தமான நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழினியன் பேச்சுவார்த்தை நடத்தி    குளிக்க அனுமதி அளித்து விடுவோம் நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது இதனால் குற்றாலம் பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது ஏற்கனவே குற்றாலம் அருவிக்கரை பகுதிகளைச் சார்ந்த வியாபாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் அருவிகளில்  சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர் இந்த சூழ்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா எடுத்த முயற்சியின் காரணமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக குற்றால அருவிகளில் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்கினர் இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் அனுமதி வழங்கிய தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் வியாபாரிகளுக்காக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு முழு முயற்சி எடுத்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா , குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன் ஆகியோருக்கு வியாபாரிகள் சார்பாக நன்றி கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

அடைக்காகுழியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்
விளாத்திகுளம் புதூரில் சுதந்திர தின எழுச்சி பேரணி
வடசேரி பகுதி அவலநிலை: பொதுமக்கள் கோரிக்கை
தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வான வாறுதட்டு பள்ளி மாணவிகள்

June 10, 2025
60 Views
போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி
கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account