By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: December 19, 2024 1:59 pm
December 19, 2024
59 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச- 19


 மார்த்தாண்டம் அருகே சாங்கையை  தலைமை இடமாகக் கொண்டு பால்மா மக்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதன் அங்கமாக விளங்கும் பால்மா மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ‘பரிவும் பகிரவும்’ என்ற திட்டம் வழியாக 42 பாதிப்பு நிலை இளம் சிறார்களுக்கு பராமரிப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் அகில உலக எயிட்ஸ்  தினத்தை அனுசரிக்கும் விதமாக இளஞ்சிறார்களுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், பரிசு பொருள்கள், கல்விக்கான நிதியுதவிகள், சத்தான உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.


      நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோறி பாய் தலைமை வகித்தார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலையில் செயலாளர் வஸ்திஜாய் வரவேற்றார். இயக்குனர் ஜோதி விமலாபாய் அரக்கை சமர்ப்பித்தார். பால்மா மக்கள் அமைப்புகளின் இயக்குனர் செல்லன் திட்ட விளக்கம் அளித்தார்.

      குளச்சல் டாக்டர் பினுலால் சிங், தொழிலதிபர் ராஜ வர்கீஸ்,  பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவர் பமிலா ஆகியோர் கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கினார்கள்.

      மேலும் 10 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பாதிப்பு நிலை மாணவர்களுக்கான ஊக்க பரிசு,  நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பசு மாடு கன்றுகளும் வழங்கப்பட்டது. இறுதியில் குமரி மாவட்ட எச் ஐ வி பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரூஸ் ஏற்புரை நிகழ்த்தினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டில் 40 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழா
தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
பெருநாளி அருகே துத்தி நத்தம் கிராமத்தில் விஷமுறிவு சித்தர் சித்தையா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி

August 14, 2024
114 Views
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account