By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்

Last updated: December 19, 2024 10:00 am
December 19, 2024
32 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ள மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரம் டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் மருந்துகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமை தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகின்ற 5- தேதி வரை 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த முகாமில் விடு படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 6-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். கால்நடை வளர்ப்போர் 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போட்டு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார். இதனைத் தொடர்ந்து முகாமில் 384 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.

 மேலும் 50 விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையினை கலெக்டர் வழங்கினார் .இந்த முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ .தடங்கம் சுப்பிரமணி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராம கிருஷ்ணன், உதவி இயக்குனர் ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன், ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ சுற்று வட்டார நாடார் சங்கம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குளச்சலில் போலி நகை அடகு வைத்து மோசடி 2 பேர் கைது
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
மக்கள் தேசிய கட்சி மாநில தலைமை பத்திரிக்கை
இலவன் குளம் சாலை கர்மேல் அப்போஸ்தல
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு; 5 பேர் மீது வழக்கு

December 4, 2025
33 Views
கொல்லங்கோடு அருகே 300 லிட்டர் மண்ணெண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்
முதியோர் இல்லங்களில் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account