By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்

Last updated: December 18, 2024 11:49 am
December 18, 2024
36 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, டிச.17: ஆரல்வாய்மொழி அருகே சனைக வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம் 

        திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கனராக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக குமரி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது இந்நிலையில்  கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று பொதுமக்கள் படுகாயம் அடைவதும் சில நேரங்களில் மரண சம்பவங்களும் நடைபெற்று வருகிறது இதனிடையே மாவட்ட காவல்துறை  கனிம வளங்களை ஏற்றி வருகின்ற கனரக வாகனங்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதித்த பின்பும் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.தோவாளை தெற்கூர் காந்திதெரு பகுதியை சார்ந்த சுப்பிரமணியபிள்ளை என்பவர் மகன் மகாதேவன் – 49 என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தோவாளையில் இருந்து காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு பார்த்து வண்டியை ஓட்டி வரும்போது அதே சாலையில் காவல்கிணறிலிருந்து நாகர்கோவில் நோக்கி  தக்கலை மூலச்சல் பகுதியைச் சார்ந்த ஜெபசிங் என்பவர் மகன் ஜெப பிரின்ஸ் – 30 என்பவர் 

டாரஸ் லாரியை ஒட்டி வந்தது கொண்டிருந்தார். அவர் டாரஸ் லாரியை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மகாதேவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதினர், இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மகாதேவன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிகிவித்தார்.இந்த விபத்தால் அவருக்கு வலது கால் முட்டியில் படுகாயமும் மற்றும் இடது பக்கம் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது.இது பற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த மகாதேவன் என்பவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது இதனிடைய விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியின் ஓட்டுனர் ஜெப பிரின்ஸை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்தனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
கோவையில் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்தநாள் விழா
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை

August 23, 2025
33 Views
பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்
ஶ்ரீ பால முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு
மாணவிக்களுக்கான பூப்பந்து போட்டி
காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account