By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐயப்ப பக்தர்களின் வீதி உலா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஐயப்ப பக்தர்களின் வீதி உலா
அரியலூர்மாவட்டம்

ஐயப்ப பக்தர்களின் வீதி உலா

Last updated: December 17, 2024 12:54 pm
December 17, 2024
109 Views
Share
SHARE

அரியலூர்,டிச;17

 

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள சித்தேரி ஏரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேற்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 1 ஆம் தேதி மண்டல பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி  நேற்று  ஐயப்பனுக்கு  சந்தன காப்பு அலங்காரம் செய்து 18 படி அலங்கரித்து  ஐயப்பனை வணங்கிய படி பாடல் பாடி மாலை அணிவித்த கன்னி சாமிகள் 18 படியில் சூடம் ஏற்றி படி பூஜை செய்தனர்.  இதில் நூற்றுக்கு மேற்பட்ட கன்னி சாமிகள் மற்றும் அனைத்து குருசாமிகள் உபயோதாரர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

மேலும், ஐயப்பன் ஆலயத்தில் நேற்று மண்டல பூஜை முன்னிட்டு கோயிலில் சேவை செய்யும் குருசாமிகளுக்கு   பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் 500 க்கும் மேற்பட்ட ஐயப்ப சாமிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு கோயிலின் சார்பில் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட ஐயப்பன் மாலை அணிந்த சாமிகள் பொதுமக்கள் உபயதாரர்கள் கலந்து  கொண்டனர்.

 

மாலை 04 மணி அளவில் செந்துறை  – நெய்வனம் ஏந்தல் ஏரி கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தவர்கள் ஐயப்பன் உருவ சிலையை சிறு பல்லாக்கில் வைத்து பூ தோரணங்களால் அலங்கரித்து ஐயப்ப பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தவாறு கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்து செந்துறை சித்தேரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப ஆலயத்திற்கு வந்தடைந்தது பின்னர் ஐயப்பனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஐயப்பனை கோஷத்துடன் வணங்கி ஆலயத்தின் அருகில் உள்ள குளத்தில் ஐயப்பனை தெப்பத்தேர் விட்டனர். சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா என்று வணங்கியபடி ஐயப்பனின் திருமந்திரத்தை கூறி வழிபட்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் முகாம்
ஹெல்த் சென்டர் நடத்திய மருத்துவ முகாம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்
காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

துவரங்குறிச்சி பள்ளி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு

June 16, 2026
28 Views
கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு: வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
அதிமுக இணை செயலாளர் கவிதா, பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account