By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
திருப்பூர்மாவட்டம்

வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு

Last updated: December 16, 2024 11:13 am
December 16, 2024
64 Views
Share
SHARE

டிச. 16


திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் தலைமையில் நடைபெற்றது. வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அம்மன் நகர் பகுதியில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் 

வி எஸ் கோவிந்தராஜ் , மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர். திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜெயமுருகன் , தலைவர் பொன்னுச்சாமி , தெற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் ரமேஷ் , செயலாளர் தங்கராஜ் ,  அவிநாசி சட்டமன்ற தொகுதி தலைவர் பழனிச்சாமி ,  செயலாளர் சரவணன். பிரகாஷ்   முன்னாள் நகர செயலாளர் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அலுவலக திறப்பு விழாவினை  தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்கம் சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் திருப்பூரில் இருந்து திரளான பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொள்வது மற்றும் 24ஆம் தேதி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் வஞ்சிக்கும் மாநில அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்பது.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்
புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழா
சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு

April 12, 2025
64 Views
மினி விளையாட்டு மைதானம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொகுதியில் புரோகிதர்கள் சாலை மறியல்
வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account