By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டம்

தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Last updated: December 16, 2024 9:27 am
December 16, 2024
50 Views
Share
SHARE

ஊட்டி.டிச. 15.

  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை கொட்டி வருகிறது.  குறிப்பாக நேற்று காலை முதல் குன்னூர்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.  இதனால் சாலைகள் மற்றும் நீரோடைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்   பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரயில் பாதையில் சரிந்து ரயில் போக்குவரத்தும்  நிறுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே குன்னூர் மலைப்பாதையில் உள்ள பரப்பாலம் என்னும் பகுதியில் ராட்சத மரத்தின் ஒரு பகுதியானது ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கு அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்ததை தொடர்ந்து முற்றிலுமாக சேதமானது இதனால் மரப்பாலம் பகுதியில் உன் குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  தகவல் அறிந்த மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர் மற்றும் குன்னூர் நகர உதவி செயற்பொறியாளர் ஜான்சன் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதோடு மின்வாரிய ஊழியர்களுடன் அப்பகுதி மக்களின் நலன் கருதி மாற்று டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு கிராமத்துக்கு மின்  விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தொழிலாளர்கள் வேலைக்கு  செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே  முடங்கியுள்ளனர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்
முதல்வர் பிறந்த நாளை நலத்திட்டங்கள் செய்து கொண்டாடிய போக்குவரத்து தொழிலாளர்கள்
விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் நிதி
நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவியேற்பு விழா

February 10, 2025
64 Views
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account