By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
தருமபுரிமாவட்டம்

பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

Last updated: December 15, 2024 12:07 pm
December 15, 2024
32 Views
Share
SHARE

தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு சாலை பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் 

 மாநில பொது செயலாளர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பழனி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் ஈஸ்வரன்,மாநிலத் துணைத் தலைவர் ஜான் பாஷா, மாநில பிரச்சார செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய செல்வராஜ் துவக்க உரை ஆற்றினார். இந்த பொதுக்குழுவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு அரசு  பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னிவளவன் மற்றும் சின்னசாமி, குமார், ராமச்சந்திரன், சுதர்சனன், கிருஷ்ணன் ,கணபதி, மனோகரன், முருகேசன், ஏகாம்பரம், ரவி, செல்வி, கந்தசாமி,மரியா ஜோசப் உட்பட தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். நெடுஞ்சாலை துறை மில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்கள் தகுதி இருந்தும் மொத்த பனிக்காலமும் எந்தவித பதவி உயர்வு பெறாமலும் பணி ஓய்வு பெறும் சூழல் உள்ளது. எனவே மற்ற துறைகளில் உள்ளது போல் பணி ஓய்வுக்கு குறைந்தது 3 ஆண்டுகளுக்கு முன்பாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் மாநில பொருளாளர் பாஸ்கர் அவர்கள் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பி.டி செல்வகுமார் கோரிக்கை மனு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி
கஸ்பா சி. எஸ் .ஐ .செயின்ட். ஜான் தெலுங்கு சர்ச்சில் இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல்

January 10, 2025
46 Views
கடைகளில் இரண்டாவது நாளாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.
நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account