By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாகனங்களில் திடீர் விபத்து ஏற்பட்டால் பாதுகாப்புகள் குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வாகனங்களில் திடீர் விபத்து ஏற்பட்டால் பாதுகாப்புகள் குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்டம்

வாகனங்களில் திடீர் விபத்து ஏற்பட்டால் பாதுகாப்புகள் குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: May 12, 2024 10:46 am
May 12, 2024
109 Views
Share
SHARE

மயிலாடுதுறையில்  76 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றி செல்லும் 396 பள்ளி வாகனங்கள் ஆய்வு, ஓட்டுனர்களுக்கு உடல் தகுதி மற்றும் கண் பரிசோதனை நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் கூட்டாய்வு. அவசரகால வழி கதவை உடைத்து திறந்து பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு. வாகனங்களில் திடீர்  விபத்து ஏற்பட்டால் பாதுகாப்புகள் குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அதிகாரிகள் குழுவினர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.   மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மாவட்ட எஸ்பி மீனா, கோட்டாட்சியர் யுரேகா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி,  மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர்  சரவணபவன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விஸ்வநாதன் காவல்துறை தீயணைப்பு துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தை சார்ந்த   76 பள்ளிகளில் உள்ள 396 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் தலம், வாகன சக்கரத்தின் தன்மை,  ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, அவசரகால வழி, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகனத்தில் உள்ள அவசரகால வழி கதவை உடைத்து திறந்து பார்த்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சோதனை மேற்கொண்டார். வாகனங்கள் இயக்கி பார்க்கப்பட்டது. இதில் குறைகள் கண்டறியப்பட்ட 18 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. குறைகளை சரி செய்து மறு தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது.  மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக விபத்து, மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வது குறித்தான விழிப்புணர்வு வழிமுறைகளை மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்து அனைவரின் பாராட்டைப் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி
கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27 சதவீதம் ஓண போனஸ் அறிவிப்பு
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
தலைவர் அண்ணாமலை செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வரவேற்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்மாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

February 3, 2025
51 Views
முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார்
காங்குப்பம் கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் விழா
மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account