By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி

Last updated: December 14, 2024 1:26 pm
December 14, 2024
76 Views
Share
SHARE

தக்கலை, டிச- 14 


குமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற வேளிமலை குமாரசுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை  தக்கலை காவல் நிலையம் மற்றும் தக்கலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களில் காவடிகட்டி குமாரகோயிலுக்கு பவனியாக எடுத்துச் செல்வது வழக்கம். இதற்காகக் காவலர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடிகட்டுவார்கள்.

      நேற்று (13. ம் தேதி)  கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து புஷ்பக்காவடி பவனியாக வேளிமலைக் குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இதனால் தக்கலை காவல் நிலையத்தில் நாதஸ்வர மங்கள இசை ஒலித்தது. காவல் நிலையத்துக்குள் பூஜை நடந்ததால் யாரும் காலணிகள் அணிந்து ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. காவலர்கள் காவி வேட்டிகட்டி, உடல் முழுவதும் சந்தனம் பூசி காவடிக்கட்டு பூஜையில் கலந்துகொண்டனர்.

      காவலர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கோஷம் முழங்க காவடி பவனியாகச் சென்றனர். காவடிக்கட்டு விழாவை முன்னிட்டு தக்கலை காவல்நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த ஆதித்ய வர்மா, பத்மநாபபுரம் நீதிபதிகள் ராமசந்திரன், மாரியப்பன், இமா ஜாக்லின் புத்தா, மார்த்தாண்டம் டி எஸ்பி நல்லசிவம், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

  இது போன்று பொதுப்பணி துறை சார்பில் யானை ஊர்வலத்துடன் காவடி பவனி நடைபெற்றது..


       தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1891-ம் ஆண்டு கட்டப்பட்டவை. விவசாயம் செழிக்க பொதுப்பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைய காவல்துறை சார்பிலும் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்குக் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுக்கும் வழக்கம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்று வரும் பாரம்பர்ய நிகழ்வு எனபது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
புதுக்கடை அருகே பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேர் கைது
ரயில்வே சுரங்கப்பாதையில் பயணிகளுடன் மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட

November 6, 2024
184 Views
ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
+2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுமுதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குமேயர் பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
குமரி பா.ஜா. நிர்வாகி மகனுக்கு மிரட்டல்; 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account