By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
தென்காசிமாவட்டம்

கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை

Last updated: December 14, 2024 1:17 pm
December 14, 2024
65 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையினால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் பகுதியில் உள்ள கடைகளின் உள்ளே வெள்ளம் சென்றதால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் பாதிப்பு அடைந்த பகுதிகளில்  வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் மழையினால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும், தென்காசி மலையான் தெரு சமுதாய நலக்கூடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி ஒரு குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது.
முனீஸ்வரன் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள்
கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
சட்ட துறை அமைச்சர் தமிழகத்தில் இருப்பதற்க்கு அருகதை அற்றவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஆண்டிமடம் வட்டதில் மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு

June 20, 2024
108 Views
மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
திண்டுக்கல்லில் குணம் இருதய மைய திறப்பு விழா
சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்
களை இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account