By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு
தருமபுரிமாவட்டம்

அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு

Last updated: December 13, 2024 12:33 pm
December 13, 2024
57 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட தடங்கம் ஊராட்சியில் உள்ள  ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  வருகின்ற 2025- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22.01.25 அன்று கிராம ஊர் மக்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் அதியமான் ஜல்லிக்கட்டு பி. ஆர். பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் தாபா. சிவா, மாவட்ட செயலாளர் கே. எம். கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் என்.பி.பெரியண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறி இருப்பதாவது தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பான முறையில் சட்டம் கொண்டு வந்திருப்பதால் அந்த  சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பான முறையில்  நடத்துவதற்கான தனியாருக்கு சொந்தமான போதுமான இடவசதியை தேர்வு செய்துள்ளோம் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பேரவை மாவட்டத் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுமார் 700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞரணி தலைவர் பழனி, செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி பொருளாளர் சுரேந்திரன் மற்றும் அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை
நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
ஆண்டிமடம் வட்டதில் மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு
அமைச்சர் ஐ. பெரியசாமியிடம்மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை

November 4, 2024
58 Views
ஆசிரியர்களுக்கு சந்திரகாந்த், புஷ்பராஜ் வாழ்த்து
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா
68 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 5 கோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account