By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு
மாவட்டம்

மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு

Last updated: December 13, 2024 11:30 am
December 13, 2024
44 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில், “நிர்வாகம் மற்றும் வணிக நடைமுறைகள்- 2024” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. 


துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

டீன், முனைவர் பி. கணேசன், மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் உள், பன்னாட்டு 36 வல்லுனர்களையும் அறிமுகப்படுத்தினார். யுஏஇ, ஸ்கைலைன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மகேஷ் ராமகிருஷ்ணன் பிள்ளை, சிக்கிம் பல்கலைக்கழக, முனைவர் வி. முத்து பாண்டியன், ஓமன் சுல்தான்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழக முனைவர் முகமது நவீத், யு.ஏ.இ. ஜெயின் நெலிகர், ஸ்டிர்லிங் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், முனைவர் சன்மான், மலேசியா, யுஐடிஎம், பேராசிரியர் முனைவர் ரசானா ஜுஹைதா ஜோஹாரா, மற்றும் புனே, கல்கத்தா, புது டெல்லி, கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய நிபுணர்களை அறிமுகப்படுத்தினார்.

துறைத்தலைவர் முனைவர் எஸ்.கார்த்திக் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக, எத்தியோப்பியா அரசு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மாண்புமிகு அமைச்சர் முனைவர் பெயிஸா படாடா படாசா மாநாட்டை துவக்கி வைத்து, புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பரிமாறிக்கொள்வதில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து உரையாற்றினார்.  கலசலிங்கம் பல்கலைக்கழகம் புதிய தொழில் நுட்பம் மற்றும் நடைமுறைப்படுத்தலில் பரந்த மனப்பான்மையுடன் இருப்பதை அமைச்சர் பாராட்டினார். அதனால், கலசலிங்கம் பல்கலையில் தான்  மேலாண்மையில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து பயின்று வருவதை பெருமையுடன் பேசினார்.

ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலரையும் சிறப்பு விருந்தினர் வெளியிட்டார். 

சென்னை, காப்பீடு குறைதீர்ப்பாளர், முனைவர் கே. பிரபாகரன், வங்கி பாதுகாப்பு, நிதி விநியோகம் மற்றும் அனைத்து செயற்கை நுண்ணறிவுடன் அதன் தொழில்நுட்பக் கல்வி குறித்து பேசினார். 

சிஎம்ஏ. எ.செல்வம், ஏ.எம்., ஐ.சி.எம்.ஏ., மதுரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான 5.0 தொழில் புரட்சி என்ற தலைப்பில் உரையாற்றினார். 

முனைவர் ஜி.ரமேஷ் பாண்டி நன்றி கூறினார்.

பேராசிரியர்கள் எஸ்.ராணி, ஜி.ரமேஷ் பாண்டி, ஜி.தாமரைசெல்வி மற்றும் அனைத்து பணியாளர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை
கடலில் விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு
அன்னை வேளாங்கண்ணி கல்லூரி 13வது பட்டமளிப்பு
கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை
போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே டிரைவர் வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு

February 27, 2026
32 Views
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account