By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொல்லம் ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கொல்லம் ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல
மாவட்டம்

கொல்லம் ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல

Last updated: December 13, 2024 11:02 am
December 13, 2024
71 Views
Share
SHARE

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் வரை செல்லும் சிறப்பு ரயில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் விவேக் சர்மாவை சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 


ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத்தில் இருந்து ரேணிகுண்டா, திருவண்ணாமலை, மதுரை, தென்காசி வழியாக கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வேக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த ரயில் சங்கரன்கோவிலில் நிற்காமல் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி ஆகவும், மாவட்டத்தின் மிக முக்கிய வர்த்தக நகராகவும், கோவில்கள் நிறைந்த புண்ணிய நகராகவும் விளங்கி வருகிறது. மேலும் தென்காசி, விருதுநகர் வழித்தடத்தில் அதிக வருமானம் தரும் ரயில் நிலையங்களில் இரண்டாவது இடம் வகித்து வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட சங்கரன்கோவிலில் செகந்திராபாத் –  கொல்லம் சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் வழங்காமல் இருப்பதால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏமாற்றத்துடன் இருப்பதோடு கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கடை அடைப்பு என பல்வேறு வகையில் எதிர்ப்புகளை தெரிவிக்க  தயாராகி வருகின்றனர்.எனவே சங்கரன்கோவில் பகுதி  மக்களின் நலன் கருதி உடனடியாக செகந்திராபாத் கொல்லம் ரயிலுக்கு சங்கரன்கோவில் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது துணை பொது மேலாளர் குகனேசன், மற்றும் தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கடகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
முதல்வர் பதவி விலக வேண்டும் – பா.ஜ. நிர்வாகி சுபாஷ்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகனுடன் சென்ற தாய் மாயம்

April 19, 2025
28 Views
போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இலவச கண் சிகிச்சை முகாம்
மது அருந்தும் பழக்கத்தினால் 4 குழந்தையின் தந்தை மரணம்
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account