By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா

Last updated: December 13, 2024 10:59 am
December 13, 2024
138 Views
Share
SHARE

தென்தாமரைகுளம் டிச 13,  அய்யாவழி புனித வேதநூலான அகிலத்திரட்டு அம்மானை அருளிய தாமரைகுளம்பதியில் புனித அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சார்பில் நெல்லை மாவட்டம் துலங்கும்பதி துவரையம் பதியிலிருந்து கடந்த 8-ம் தேதி துவங்கிய ஊர்வலம் நான்கு மாவட்டங்களை கடந்து  நேற்று காலை 7.00 மணிக்கு தாமரைகுளம் பதியை வந்தடைந்தது. அகிலத்திரட்டு அம்மானை புனித யாத்திரை நிறைவு விழாவில்  தமிழக கவர்னர் ஆர். என்.ரவி  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் 108 பதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட திருநாமம் மற்றும் திருப்பதத்தை அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அனுப்பி வைப்பதற்காக பெற்றுக்கொண்டார். அதன் பின் தாமரைகுளம் பதி குரு பரம்பரை அறக்கட்டளை சார்பில் துவங்க உள்ள அய்யாவழி ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் விழாவில் ஐந்து பதிகளின் குருமார்கள், அவதாரப்பதி நிர்வாகிகள், அகிலஉலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் மற்றும் அன்பு கொடி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
7 குடும்பங்களை நீக்கி வைத்த ஊர் நிர்வாகம்
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்

August 1, 2024
128 Views
குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா
வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account