By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிகேசவன் கோவில் நகைகள் நீதிபதி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆதிகேசவன் கோவில் நகைகள் நீதிபதி ஆய்வு
மாவட்டம்

ஆதிகேசவன் கோவில் நகைகள் நீதிபதி ஆய்வு

Last updated: December 11, 2024 12:15 pm
December 11, 2024
79 Views
Share
SHARE

திருவட்டாறு, டிச 11


 திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகள் கடந்த 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவில் நகைகள் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  திருடப்பட்ட நகைகள்  போலீசாரால் மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளது.

      இந்த நிலையில் கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று திருவட்டாரை சேர்ந்த தங்கப்பன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நகை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆர் எஸ் ராமநாதன் என்பவரை  நியமித்தது.

      நீதிபதி ராமநாதன் நேற்று (9ஆம் தேதி) திருவட்டாறு வந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து விக்கிரகங்கள், நகைகள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்த வெள்ளி பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

      இந்த ஆய்வின் போது நீதிபதியின் செயலாளர் கந்தசாமி, சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத கோவில்களின் ஆணையாளர (பொறுப்பு) ஜான்சிராணி, சிவகங்கை மண்டல துணை ஆணையாளர் சங்கர், அறநிலை துறையின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சத்திய சிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு நேற்றுறு(10-ம் தேதி)  2-ம் நாளாக பத்மநாபபுரம் கோவிலில் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள்: தவெக குமரி (கி) மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடம்
போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் போட்டி
அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பது எங்களது லட்சியம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு பதிவு

March 23, 2026
51 Views
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்
பெஞ்சல் புயல் நிவாரண பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account