By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

Last updated: December 11, 2024 10:41 am
December 11, 2024
36 Views
Share
SHARE

தென்தாமரை குளம்., டிச. 11.    


 தென்தாமரைகுளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் அழித்தனா்.

   தென் தாமரை குளத்தில்   சாலையோரம் உள்ள  தென்னந்தோப்பில் ஒரு தென் னைமரத்தில் விஷவண்டுகள் கூடுக்கட்டி உள்ளன. இந்த விஷ வண்டுகள் அந்த வழியாக சென்ற  பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜில்லி ஆல்வின் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து  கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் தீப்பந்தம் மூலம் அந்த விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் தென்தாமரைகுளம்  கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி!
முருகன் கோவிலில் நவம்பர் 7 ல் சூரசம்ஹாரம்
ஐயப்ப பக்தர்களின் வீதி உலா
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை அதே இடத்தில் நட்ட

August 28, 2024
61 Views
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி திருமண நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account