By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அரியலூர்மாவட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: December 11, 2024 10:37 am
December 11, 2024
52 Views
Share
SHARE

அரியலூர், டிச;12


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் “நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களின் உரிமைகளையும், கடமைகளையும் அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட உணவுப்பொருள் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  தொடங்கி வைத்தார். 


அந்தவகையில் நுகர்வோர் பயன்பாடு குறித்தும், பொருட்களின் தரம், பொருட்களின் சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு உணவே மருந்து உடலே பிரதானம், விளம்பரத்திற்கு மயங்காதே விழிப்புணர்வை இழக்காதே, வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான நுகர்வு, தரம் என்ற மந்திரம் வெற்றியின் தந்திரம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை அலுவலக வளாகம், நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) கீதா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

திரௌபதி அம்மன் அன்னதான விழா
தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்த
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
மாணவர்களின் கல்விக்காக நிதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நகராட்சியிலிருந்து 12,400 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

January 10, 2025
59 Views
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு
கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் கூட்டத்திற்குள் அதிக அளவில் பாய்ந்த மாட்டு வண்டிகள்
பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account