By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூமியை காக்க ஒரே வழி மரங்கள் நடுவதுதான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பூமியை காக்க ஒரே வழி மரங்கள் நடுவதுதான்
மாவட்டம்

பூமியை காக்க ஒரே வழி மரங்கள் நடுவதுதான்

Last updated: December 11, 2024 10:24 am
December 11, 2024
50 Views
Share
SHARE

ஊட்டி.டிச. 11

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்டம் முன்னெடுத்துள்ள  காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல்  மற்றும் பசுமை நீலகிரி 2024 என்ற திட்டத்தின் கீழ்  நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் நகரில் உள்ள புனித ஜான் பாப் டிஸ்ட் ஆலயத்தில் பழ மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது.  மக்கள் அதிக ஆர்வத்துடன் பழ மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர். இதுகுறித்து  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்  கே ஜே ராஜு அவர்கள் கூறியதாவது-

 பொதுமக்கள்  காலநிலை மாற்றத்தின்  விளைவுகளைப் பற்றி  அறிந்து கொண்டதுடன்  எங்கள் முயற்சிக்கு பேராதரவு கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துண்டு பிரசுரங்கள் மூலம்  இந்த பூமியை காக்க உள்ள ஒரே வழி  மரங்கள் நடுவது தான்  என வலியுறுத்தி கூறப்பட்டது. மேலும்  மின்னாற்றலை சிக்கனமாக பயன்படுத்துதல், சைக்கிளில் பயணம் செய்தல், பிற வாகனங்களுக்கு பதிலாக பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துதல்,  வீடுகளில் மின் உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாத போது  பிளக்கை  கழற்றி வைத்தல், பொருட்களை வாங்க செல்லும்போது  துணி பைகளை பயன்படுத்துதல்,

 குளிக்கும்போது  ஷவரை குறைந்த அளவு தண்ணீர் வருமாறு வைத்தல், பழைய குண்டு பல்புகளுக்கு பதிலாக நவீன எல்இடி பல்புகளை பயன்படுத்துதல், குறைந்த அளவில்  மட்டுமே மாமிசங்களை உண்ணுதல், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய  ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துதல், வீடுகளில் உண்டாகும் குப்பையின் அளவை குறைத்தல் போன்ற எளிய செயல்பாடுகளால் நாம் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றத்தை தடுக்கவும் நாம் வாழ்வதற்கு உள்ள ஒரே பூமியை காக்க மரங்கள் நடுவதுதான் ஒரே வழி என வழிபாட்டு தலங்களில் மரம் நடும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு
எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

March 26, 2026
45 Views
தெற்கு குண்டல் பகுதியில் பொதுமக்கள் ஆர்பாட்டம்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் மாயம்
ஆட்சிப்பணியாளர்கள் சங்க புதிய கட்டிடிடத்திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account