By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயரும் விலையால் உருளைக்கிழங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > உயரும் விலையால் உருளைக்கிழங்கு
மாவட்டம்

உயரும் விலையால் உருளைக்கிழங்கு

Last updated: December 11, 2024 10:21 am
December 11, 2024
87 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 11

   நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை  காய்கறிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது.  உருளைக்கிழங்கு,  முட்டைக்கோஸ், பீட்ரூட்,  கேரட்,  காலிபிளவர், மலைப்பூண்டு போன்றவை அதிகமாக பயிரிடப்படுகின்றன.  அதில் கிழங்கு பயிர்களான பீட்ரூட்,  கேரட்,  உருளைக்கிழங்கு போன்றவைக்கு எப்போதும் நிலையான விலை கிடைத்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு சுவை அதிகம் என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மண்டி மற்றும் என். சி. எம். எஸ் மண்டிகளில் ஏலம் விடப்படுகிறது.  கோத்தகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரை அதிகமாக விளைவிக்கின்றனர்.  கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ. 40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உருளைக்கிழங்கு  தற்போது மேட்டுப்பாளையம் என். சி.எம். எஸ்.  மண்டியில் கிலோ ஒன்று ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது அதாவது 45 கிலோ மூட்டை ராசி கிழங்கு ரூ. 2670 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதேபோல குறைந்தபட்ச விலை ரூ.1470 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கினை   பயிரிட்ட  விவசாயிகள் பலரும்   உருளைக்கிழங்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.  நாள்தோறும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மண்டிகளுக்கு உருளைக்கிழங்கினை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.  அதிகமான நீர்பனி  மற்றும் அதிகமான மழையின் காரணமாக உருளைக்கிழங்கு அறுவடை தடைபட்டிருந்தது.  இந்நிலையில் மழை ஓய்ந்த பிறகு தற்பொழுது உருளைக்கிழங்கு பயிரினை விவசாயிகள் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர் . மற்ற மாநிலங்களிலும் தற்போது மழை பெய்வதால்  வெளிமாநில உருளைக்கிழங்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சுந்தரலிங்கனாரின் 255 வது பிறந்தநாள்
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு

May 7, 2026
62 Views
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account