வேலூர் 08
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் கொண்ட சமுத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் 68வது நினைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார் .நகர தலைவர் ராஜ்குமார் ஒன்றிய செயலாளர் ஜெய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் இராசி தலித் குமார் பாபாசாகேப் சிலைக்கு மாலை அணிவித்தார்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். உடன் மாவட்ட துணைச் செயலாளர் சின்னப்பதாஸ் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.