By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக முன்னாள் நகர செயலாளர் பரம பால்பாண்டியன் மறைவு இரங்கல் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > திமுக முன்னாள் நகர செயலாளர் பரம பால்பாண்டியன் மறைவு இரங்கல் கூட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

திமுக முன்னாள் நகர செயலாளர் பரம பால்பாண்டியன் மறைவு இரங்கல் கூட்டம்

Last updated: December 10, 2024 9:09 am
December 10, 2024
80 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் 25 ஆண்டுகளுக்கு மேல் நகர செயலாளராக பணியாற்றியவர் தமிழக அரசின் டான்பட் நிறுவனத்தின் வைஸ் சேர்மன் ஆக பணியாற்றியவர் முன்னாள் திமுக நகர செயலாளர்  பரம பால்பாண்டியன் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்து வந்தார் அவரது மறைவு தெரிந்தவுடன் அனைத்து கட்சியினர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர் இரங்கல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு ஆகியோர் முன்னிலையில் நகர செயலாளர் பிரகாஷ் தீர்மான உரை வாசித்தார் இரங்கல் நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப்  அதிமுக முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் செயற்குழு உறுப்பினர்கள் யு எஸ் டி சீனிவாசன் பரமகுரு  மாவட்ட பொருளாளர் சங்கை இல சரவணன் சங்கரநாராயணர் திருக்கோவில் அறங்காவலர்  வழக்கறிஞர் சண்முகையா யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன் ராயல் கார்த்தி ராஜராஜன் தாசில்தார் மைதீன் பட்டாணி அதிமுக நகர செயலாளர் ஆறுமுகம் ம திமுக மாவட்டச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியம் விடுதலை சிறுத்தை கட்சி லிங்க வளவன் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிர்வாகி கருப்பசாமி பாஜக தங்கவேல் பார்வர்ட் பிளாக் கட்சி சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசக்கி துரை ஆசிரியர்கள் நாராயணன் ஆனந்தராஜ் பாக்கியம் ஜெயக்குமார் பாலாஜி கார்த்தி சிவாஜி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!
ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
இ-பில்லிங் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
“என்னை சிக்கலில் விடாதீர்கள்!”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா

December 21, 2024
65 Views
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா
பேரையூரில்உங்களை தேடி உங்கள் ஊரில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account