By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தன்சந்தையில் கோவிலில் திருட்டு ; 2 பேரை பிடித்த பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புத்தன்சந்தையில் கோவிலில் திருட்டு ; 2 பேரை பிடித்த பொதுமக்கள்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

புத்தன்சந்தையில் கோவிலில் திருட்டு ; 2 பேரை பிடித்த பொதுமக்கள்

Last updated: December 10, 2024 9:03 am
December 10, 2024
74 Views
Share
SHARE

அருமனை, டிச- 8

 

அருமனை அருகே புத்தன்சந்தை பகுதியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம்  இரவு மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த குத்து விளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடி உள்ளார். நேற்று காலை அப்பகுதி மக்கள் கோவிலுக்கு சென்ற போது கோவில் கதவு திறந்து கிடந்தவுடன் சிசிடிவி கேமராக்கள் உடைந்து பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. 

     இந்த நிலையில் நேற்று (7-ம் தேதி)  காலை இரண்டு நபர்கள் கோவில் திருடிய பொருட்களை செம்மங்காலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றனர். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து,  அவர்களிடம் விசாரித்த போது கோவிலில் திருடிய பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

      இது குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  போலீசார்  விசாரணையில் பொருட்களை திருடியது மருதங்கோடு பகுதியை சேர்ந்த மனோஜ் என்பதும்,  திருடிய பொருட்களை விற்பனை செய்ய தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பதும்  தெரிய வந்தது.

      இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள்-நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா

May 13, 2024
160 Views
குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
பரமக்குடிக்கு பாதாள சாக்கடை திட்டம்
எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தொடங்கி வைத்தார்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account