By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை
தருமபுரிமாவட்டம்

68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை

Last updated: December 9, 2024 3:23 pm
December 9, 2024
81 Views
Share
SHARE

தருமபுரியில் அனைத்து கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்காரின் 68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ் புலிகள் கட்சி சார்பில் முனுசாமி மேற்கு மாவட்ட செயலாளர் ,ராஜேந்திரன் மத்திய மாவட்ட செயலாளர், சக்திவேல் நகர செயலாளர், சிலம்பரசன் மத்திய மாவட்ட துணைச் செயலாளர், மாதேஷ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர், மாதேஸ்வரன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர், சீனிவாசன் தருமபுரி பொறுப்பாளர், ஸ்ரீகாந்த் நல்லம்பள்ளி ஒன்றிய பொருளாளர், தங்கப்பெருமாள் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், முத்துராஜ் தருமபுரி ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சண்முகசுந்தரம் விவசாய அணி, வெங்கடேசன் மாநில ஒருங்கிணைப்பாளர், மணிகண்டன் மாவட்ட தலைவர் விவசாய அணி, முபாரக் மாவட்ட தலைவர் சிறுபான்மை பிரிவு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  திராவிட முன்னேற்ற கழக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணியம் ,நகர செயலாளர் நாட்டான் மாது, பொருளாளர் தங்கமணி, முல்லைவேந்தன், சுருளி ராஜன், மே. அன்பழகன், ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தலித் விடுதலை கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன், நாகேந்திரன் மாவட்ட செயலாளர், மாதையன் மாநிலச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆதி திராவிட மகாஜன சங்கம் சார்பில் தலைவர் பி. எம். அன்பழகன் செயலாளர், உதயசந்திரன் துணைச் செயலாளர், மாதேஷ் ,பாரதி, பார்த்தியப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி
தூய்மை பணியாளர்களின் நலம் சார்ந்த ஆய்வு கூட்டம்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

திருப்புவனம் வைகை நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மக்கள்

September 22, 2025
53 Views
கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
உலக அமைதிக்காக திருவாசக எழுத்து ஞான வேள்வி: திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account