By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
திண்டுக்கல்மாவட்டம்

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி

Last updated: December 9, 2024 3:07 pm
December 9, 2024
127 Views
Share
SHARE

திண்டுக்கல் தாமரைப்பாடி   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி.

 

 

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரம் எம்.எம்.கோவிலூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட  தாமரைப்பாடி கிராமத்திலுள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரிலும் திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆர்.செல்வகுமார் அறிவுரையின் பேரிலும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அ.சீனிவாசன் தலைமை தாங்கி மருத்துவ முகாமின் திட்ட விளக்க உரையாற்றினார். தாமரைப்பாடி ஊராட்சி தலைவர்  பி.அமரஜோதி, துணைத் தலைவர் டி. பீட்டர்ஜோசப் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இம்முகாமில்  பொதுமக்களுக்கு பொது மருத்துவம் , பல், காது, மூக்கு ,தொண்டை , சித்த மருத்துவம், HIV பரிசோதனை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்,    காசநோய் போன்றவைகளுக்கான  மருத்துவ பரிசோதனைகளுடன் இருதய நோய் ,சர்க்கரை நோய், புற்றுநோய் முதியோர்க்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி   தாய்மார்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  சிறப்பு மருத்துவர்களால்  சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியை எம்.எம். கோவிலூர் மருத்துவ அலுவலர் டாக்டர். அசோக்குமார்  தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சமுதாய சுகாதார செவிலியர் சுபாஷினி, பகுதி சுகாதார செவிலியர்  லதா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன்,  சுப்பிரமணியன், நெல்சன், கிராம சுகாதார செவிலியர்கள் பாண்டீஸ்வரி,  சொர்ணலதா,  சரோஜினி, இடைநிலை சுகாதார செவிலியர்  மாணிக்க ஜீவிதா மேரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி
அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர்
இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து
செங்குந்த மகாசன சங்கத்தின் 29 -ஆம் ஆண்டை
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல் அறை

April 17, 2025
115 Views
கம்யூனிஸ்ட் கட்சியால் பின்னடைவும் இல்லை!
லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி அறிமுகம்
மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து உலகசாதனை
பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account