By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

Last updated: December 9, 2024 12:38 pm
December 9, 2024
49 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 09,



கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த காக்கமூர்  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதியின்  தாயார் பகவதி அம்மாளின்  3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சட்ட உதவி மையம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த காக்கமூர் பகுதியில் வைத்து

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதியின் தாயார் தெய்வத்திரு பகவதியம்மாள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

நேற்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரை  சுசீந்திரம் பைப்பாஸ் சாலையில் அமைந்துள்ள பழனி கணபதி சட்ட உதவி மைய அலுவலகத்தில் வைத்து  பூதப்பாண்டி முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் 

வழக்கறிஞர். பலவேசமுத்து  , உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பழனி கணபதி ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

வழக்கறிஞர் தில்லை நாதன் வரவேற்புரை ஆற்றினார் ,

வழக்கறிஞர்கள்  ஜானி, பாபு, செந்தில்நாதன், எஸ். எம்.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர்  ராஜன் கலந்து கொண்டார் .

நடைபெற்றது முகாமில் டாக்டர்.  ஆயிஷா, மற்றும் டாக்டர். செர்லின் ஆகியோர் பயணாளிகளுக்கு  மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். மருத்துவர்களின் பரிந்துரையின் படி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன மருத்துவர்களின் அறிவுரையின்படி இசிஜி இரத்த பரிசோதனைகள் தேவைப்படுபவர்களுக்கு  இலவசமாக பரிசோதிக்கப்பட்டது முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற தேவை படுபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைகள் செய்து கொடுக்கப்பட்டது.  மேலும் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதி சட்ட உதவி மையம் சார்பாக வழங்கினார். உடன்  வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல் வேறு கிராமங்களில் இருந்தும் சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு தேனீர், மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நோய் தொற்றும் நிலையில் மக்கள்

July 5, 2024
85 Views
திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account