By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி
திருப்பத்தூர்மாவட்டம்

ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி

Last updated: December 9, 2024 12:04 pm
December 9, 2024
45 Views
Share
SHARE

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் 

மாண்புமிகு துணை முதல்வர்,  

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்,

கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை  முன்னிட்டு மாவட்ட மாணவரணி சார்பில் கைப்பந்து போட்டி 



ஜோலார்பேட்டை:டிச:9, திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை நகரம் சிறு விளையாட்டு அரங்கம் மைதானத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் 

நடைபெற்ற,

விழாவில் சிறப்பு அழைப்பாளராக 

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், 

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


இவ்விழாவில் நகர கழக செயலாளர் அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கந்திலி  மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், தெற்கு ஒன்றியம் S.K.T. அசோக்குமார்

ஆகியோர் கலந்து கொண்டனர்


இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டி.சி.கார்த்திக், எஸ்.ஹரிஷ், டி.என்.டி.கே.சுபாஷ், ரா.நவீன்குமார், அம்சவேணி ஜெயக்குமார்,

ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ராகுல்,

மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுமதி, மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர்  சாந்தி சீனிவாசன், வேப்பம்பட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசன், ஒன்றிய தகவல் தொழிலநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் செல்வராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்,கிளை பிரதிநிதிகள்,கழக மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
கிள்ளியூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா
லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
மக்கள தங்கள் வாழ்க்கை முறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

திட்டத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் பணி

October 27, 2024
50 Views
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account