By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
கனஂனியாகுமரிமாவட்டம்

இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி

Last updated: December 9, 2024 11:11 am
December 9, 2024
41 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 7

 

இதழ் ஆசிரியர் டாக்டர் டி.ஆர்.ராஜமோகனுக்கு இந்திய மக்கள் மன்றம்,தேசிய பாரத் சேவக் சமாஜ் அமைப்பில் தேசிய துணை தலைவர் பதவி வழங்கி கௌரவிப்பு.

 

35 ஆண்டு காலமாக சமூகம் மற்றும் பத்திரிகை துறையில் மாபெரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து மிகச் சிறந்த சமூக செயற்பாட்டாளராக இயங்கி வருபவர் ராஜமோகன் இவர்

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் நுகர்வோர் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்புகளை நிறுவி அதன் வழி 

ஊழலுக்கு எதிராகவும் மக்கள் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு சமூகம் சார்ந்த  பிரச்சனைகளை அரசின் காதுகளில் கொண்டு சேர்ப்பதையே கொள்கையாக  கொண்டுள்ளார். அந்த அமைப்பின் நிர்வாகி முதல் உறுப்பினர் வரை சமூக சேவையை இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.சமூகம் சார்ந்த சீர்கேடுகளை பொதுவெளியில் கொண்டுவருவதற்காக பத்திரிக்கை தொடங்கி அதன் மூலம் சமூகத்தில் தொடரும் இன்னல்கள் முதல் அரசாங்கம் கொண்டு வருகின்ற நல்ல திட்டங்கள் வரை அடித்தட்டு மக்களுக்கு  கொண்டு சேர்த்த பெருமையும் இவருக்கு உண்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்கள் என்னவெல்லாம் பயன்களை பெறலாம் என்பதினை நாடு முழுவதும் முகாம் நடத்தி கல்வியறிவு பெற்றவர் முதல் பாமர மக்கள்வரை பயனுற செய்தவர் .

 சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதன் பொருட்டு அவருக்கு மத்திய அரசின் சேவை அமைப்பான இந்திய மக்கள் மன்றம் தேசிய பாரத் சேவக் சமாஜ்  அமைப்பானது தேசிய துணை தலைவர் பதவியை கொடுத்து கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்
பெருந்துறை அருகே கோழி பண்ணையால் சுகாதார கேடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா

August 12, 2024
84 Views
மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு
முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account