By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை
அரியலூர்மாவட்டம்

மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை

Last updated: December 9, 2024 10:04 am
December 9, 2024
60 Views
Share
SHARE

அரியலூர்,டிச;09


அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 07.12.2024-ம் தேதி அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர்  மாவட்ட ஆயுதப்படையினை பார்வையிட்டு காவல்துறை வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். 


இந்த ஆய்வின் போது மாவட்ட  ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் காவல்துறையினரின்  அணிவகுப்பு மரியாதையை, ஏற்றுக்கொண்ட காவல்துறை துணைத் தலைவர், ஆயுதப்படை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்தும், காவல்துறையினர் பயன்படுத்தி வரும் வாகனங்களை தணிக்கை செய்தும், காவல் நிலையங்களில் செயல்பட்டு வரும் ரோந்து இரு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய்ப் படை பிரிவு, ஆயுத கிடங்கு, மற்றும் ஆயுதப்படை அலுவலகம் ஆகியவற்றினை ஆய்வு மேற்கொண்டார்கள். 


   இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

விஜயராகவன் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் அருள்முருகன், 

மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் இளங்கிள்ளி வளவன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்கள்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
72 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
பாசம் ஃபவுண்டேஷனில் நிதி முறைகேடு புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாநிலம்

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.

May 1, 2024
179 Views
சுவைகளில் புத்தகக் சுவை முதன்மையானது
ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்தில் எஸ்பி தங்கதுரை ஆய்வு
சிஎம் உத்தரவு: திருச்சியில் மூடப்பட்ட மதுபான கடைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account