By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > அரசியல் > வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அரசியல்தேசியம்

வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Last updated: May 10, 2024 11:52 am
May 10, 2024 94 Views
Share
SHARE

ஆந்­திரா மற்­றும் தெலங்­கானா மாநி­லங்­க­ளில் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று சூறா­வளி சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். முத­லில் நேற்று காலை­யில் தெலங்­கா­னா­வின் வாரங்­கல் மாவட்­டத்­தில் தேர்­தல் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார். அதன் பின்­னர், அங்­கி­ருந்து விமா­னம் மூலம் ரேணி­குண்டா விமான நிலை­யம் வந்த அவர், அங்­கி­ருந்து ஹெலி­காப்­டர் மூலம் திருப்­ப­தியை அடுத்த அன்­ன­மைய்யா மாவட்­டம், கலி­கிரி சென்­றார். அங்கு பாஜக சார்­பில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில், ராஜம்­பேட்டை தொகுதி வேட்­பா­ள­ரும் முன்­னாள் ஆந்­திர முதல்­வ­ரு­மான கிரண்­கு­மார் ரெட்டி மற்­றும் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிர­த­மர் மோடி பிரச்­சா­ரம் செய்­தார்.

அப்­போது அவர் பேசி­ய­தா­வது:
திருப்­பதி மற்­றும் சித்­தூ­ரில் இருந்து வந்த அனை­வ­ருக்­கும் நன்றி. இந்த மாவட்­டத்­தில் பல புண்­ணிய திருத்­த­லங்­கள், திறமை மிக்க மாண­வர்­கள் உள்­ள­னர். இப்­ப­கு­தி­யில் விவ­சா­யம் செழிப்­பாக இருந்­தும், வேலை வாய்ப்­புக்­காக வேறு மாநி­லங்­களை தேடிச் செல்­லும் நிலை உள்­ளது. இத­னால்­தான் ஆந்­தி­ரா­வில் இரட்டை இன்­ஜின் அரசு வர வேண்­டும்.
கடந்த தேர்­த­லில் ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ர­ஸுக்கு ஆத­ரவு அளித்­தீர்­கள். ஆனால், அவர்­கள் மாநி­லத்தை பின்­னோக்கி அழைத்­துச்­சென்று விட்­ட­னர். இங்­குள்ள அமைச்­சர்­களே ரவு­டி­கள் போல் நடந்து கொள்­கின்­ற­னர்.

ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யின் அழி­வு­ஆ­ரம்­பம் ஆகி விட்­டது. போலா­வ­ரம் அணை கட்­டு­வதை மணல் மாஃபி­யாக்­கள் நிறுத்தி விட்­ட­னர். பாஜக கூட்­டணி ஆட்­சிக்கு வந்­த­தும் அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் நல்ல திட்­டங்­கள் வீடு தேடி வரும். பகல், இரவு பாரா­மல் நான் பணி­யாற்­று­கி­றேன். ஆனால் காங்­கி­ரஸ் ரிவர்ஸ் கிய­ரில் பணி­யாற்­று­கி­றது. இது­போன்ற கட்­சியை நீங்­கள் ஆத­ரிப்­பீர்­களா? இந்த மாநி­லம் இரண்­டாக பிரிக்­கப்­பட்­ட­தற்கு காங்­கி­ரஸ்­தான் கார­ணம்.

காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சியை பிடிக்க வேண்­டும் என்ற மோகத்­தால் நாட்டை கூறு போட நினைக்­கி­றது. அதா­வது வடக்கு, தெற்கு என பிரி­வினை செய்ய காங்­கி­ரஸ் நினைக்­கி­றது. இந்த சதித் திட்­டத்தை நாம் முறி­ய­டிக்க வேண்­டும். நந்­தி­யா­லம்-­எர்­ர­குண்­டலா ரயில்வே பாதை நிறைவு செய்­யப்­பட்­டது. கடப்­பா-­பெங்­க­ளூரு ரயில்வே பாதை அமைக்­கப்­ப­டும். கடப்பா விமான நிலை­யம் கட்­டப்­ப­டும். விரை­வில் தென்­னிந்­தி­யா­வில் புல்­லட் ரயில் வரப்­போ­கி­றது. அது­வும் ஆந்­தி­ரா­வில் பய­ணிக்க போகி­றது.

ராய­ல­சீ­மா­வில் விவ­சா­யி­க­ளின் நலன்­மேம்­ப­டுத்­தப்­ப­டும். இங்கு தக்­காளி அதி­க­மாக பயி­ரிப்­ப­டு­கி­றது. புலி­வேந்­து­லா­வில் வாழை அதி­கம் பயி­ரி­டப்­ப­டு­கி­றது. இத­னால் பாஜக கூட்­டணி ஆட்­சிக்கு வந்­த­தும் இவை அனைத்­தும் வெளி நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு பிர­த­மர் மோடி பேசி­னார்.

இக்­கூட்­டத்­தில் பாஜக கூட்­டணி வேட்­பா­ளர்­கள், பொது­மக்­கள் திர­ளா­னோர் பங்­கேற்­ற­னர்.இதனை தொடர்ந்து நேற்­றி­ரவு ரேணி­குண்டா விமா­னம் நிலை­யம் வழி­யாக பிர­த­மர் மோடி விஜ­ய­வாடா சென்­றார். அங்கு சந்­தி­ர­பாபு நாயுடு மற்­றும் பவன் கல்­யாண் ஆகி­யோ­ரு­டன் இணைந்து இந்­திரா காந்தி விளை­யாட்டு மைதா­னத்­தி­லி­ருந்து பென்ஜி சர்க்­கிள் வரை 2 கி.மீ. தூரம் ’ரோடு ஷோ’ நடத்­தி­னர். அப்­போது சாலை­யின் இரு­பு­ற­மும் ஏரா­ள­மான மக்­கள் திரண்டு வந்து மலர்­களை தூவி உற்­சா­க­மாக வர­வேற்பு அளித்­த­னர்

You Might Also Like

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

கிறிஸ்தவ வன்னியரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மாநாடு

எடப்பாடியுடன் – அஞ்சை ஜெஸீம் திடீர் சந்திப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னைமாவட்டம்

டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை

October 9, 2024 38 Views
ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
விழிப்புணர்வு வாகன பேரணி
கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?