By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாவட்டம்

திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: December 6, 2024 12:16 pm
December 6, 2024
115 Views
Share
SHARE

டிச. 6


தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயிர் இழப்பீடு வழங்க கோரியும் மின் கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வை பல மடங்கு உயர்த்திய தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். மாநகராட்சி அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி ஆர் குழந்தைவேல். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாக்யா செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற. ஆர்ப்பாட்டத்தில்  கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த் கண்டன உரையாற்றினார். இதில்

மாவட்ட அவைத் தலைவர் சரவணகுமார். மாநகர் மாவட்ட பொருளாளர் காளியப்பன். தெற்கு மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை. தெற்கு மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம். மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்கள். வசந்த் யுவராஜ். பாலசுப்பிரமணியம். சசிகலா கணேஷ். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ் கண்ணன் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாட்ஷா. சேக் முகமது. கருப்பசாமி.  ஒன்றிய செயலாளர்கள்  அருணாச்சலம் . ரவிச்சந்திரன். பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த் .சண்முகராஜா. சரவணன் .மோகன்ராஜ். பிரபு. கண்ணன். பெஸ்ட் ராமு. பட்டேல். மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி. துணை செயலாளர் புனிதா. மாவட்ட தொண்டர் அணி செல்வகுமார். மாவட்ட சமூக வலைதள அணி மாவட்ட செயலர் உதயமூர்த்தி. வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குழந்தைவேல் நன்றியுரை பல்லடம் ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விசுவாசிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

விளம்பரம்

You Might Also Like

அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
குத்தாலம் அரசு மருத்துவமனையில் எட்டு ஆண்டு காலமாக பணி செய்த தூய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து
2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்
ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தேசிய அஞ்சல் வார தின விழா

October 10, 2024
52 Views
கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account