By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை
தென்காசிமாவட்டம்

வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை

Last updated: December 6, 2024 12:12 pm
December 6, 2024
61 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு வங்காளதேச நாட்டில் இந்து மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டிக்கின்ற வகையில்  வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்காளதேசத்தில் உள்ள இந்து மக்கள் படுகொலையை கண்டித்தும் இந்து மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கைகளை வைத்து தென்காசி மாவட்ட வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. 


இதனால் தடையை மீறி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு மற்றும் இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் ஜி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் ,பாஜக உள்ளிட்ட நிர்வாகிகள் 141 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய்க்கு பிறந்தநாள் விழா
உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
விளாத்திகுளம் புதூரில் சுதந்திர தின எழுச்சி பேரணி
மார்த்தாண்டம் அருகே பள்ளியில் விளையாடிய 8ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு

May 30, 2026
16 Views
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account