By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு

Last updated: December 4, 2024 12:34 pm
December 4, 2024
34 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.4.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவ மனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

         இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களை மீனாட்சி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் பிரவீன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை தலைவர் மரு‌த்துவ‌ர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை பிபிஎல்எஸ்எஸ்எஸ் தலைவர் மருத்துவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை தலைவர் தேர்வு 2025 மருத்துவர் ஸ்ரீதர் துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். 

      இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவ மனை அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் மரு‌த்துவ‌ர் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை செயலாளருமான மருத்துவர் சரவணவேல் மற்றும் மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டு கழகத்தின் தொழில் நுட்ப இயக்குநர் கழுகுமனை சந்திரசேகரன் அவர்கள் மற்றும் குழுவினர் இந்த செயல்முறை பயிற்சி கருத்தரங்கில், மருத்துவர் களுக்கான உயிர் காக்கும் தற்காப்பு கலையைக் கற்றுக் கொடுத்தனர். 

     தமிழகத்தில் இது போன்ற மருத்துவர்களுக்கான கருத்தரங் கம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏர்கூலர்கள் நன்கொடை
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

February 3, 2025
48 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 24 லட்ச ரூபாய் உண்டியல் வருவாய்
ஊழல் நடந்திருக்கலாம் பொதுநல அமைப்பு புகார்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலை வசதி
த.வெ.க சார்பில் நடமாடும் குளிர்பான வாகனம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account