By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
கல்விசென்னைமாநிலம்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி

Last updated: May 9, 2024 1:48 pm
May 9, 2024
145 Views
Share
SHARE

சென்னை

நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ் உயர்­கல்­விக்கு வழி­காட்­டும் கல்­லூ­ரிக் கனவு நிக­ழச்சி, இன்று முதல் 13-ம் தேதி வரை அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் நடை­பெ­று­கி­றது.இது­கு­றித்து தமி­ழக அரசு நேற்று வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்பு: 12-ம் வகுப்பு பயின்ற மாண­வர்­க­ளுக்­கான உயர்­கல்­விக்கு வழி­காட்­டும் ‘கல்­லூ­ரிக் கனவு’ நிகழ்ச்­சியை கடந்த 2022 ஜூன் 25-ம் தேதி முதல்­வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்­தார்.கடந்த 2022- 23 கல்­வி­யாண்­டில் அரசு பள்­ளி­யில் பயின்று 12-ம் வகுப்­பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாண­வர்­க­ளில் உயர்­கல்­விக்கு வழி­காட்­டு­தல் மூல­மாக 2,43,710 மாண­வர்­கள் மருத்­து­வம், பொறி­யி­யல், கலை, அறி­வி­யல், சட்­டம், பாலி­டெக்­னிக் மற்­றும் இதர உயர்­கல்வி படிப்­பு­க­ளில் சேர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.இதன் தொடர்ச்­சி­யாக, கடந்த பிப். 29-ம் தேதி கோயம்­புத்­தூ­ரில், அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் ‘கல்­லூ­ரிக் கனவு 2024’ நிகழ்ச்­சி யை தொடங்கி வைத்­தார். இதை­ய­டுத்து, மாவட்ட வாரி­யாக ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் கீழ் கல்­லூ­ரிக் கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் நடை­பெ­று­கி­றது.அதன்­படி, மே 8-ம் தேதி (இன்று) சென்னை, திருச்சி, கோயம்­புத்­தூர், நாகப்­பட்­டி­னம், மதுரை, திரு­நெல்­வேலி, சேலம் மாவட்­டங்­க­ளில் நடை­பெ­று­கி­றது. இதில் சென்னை கோட்­டூர்­பு­ரத்­தில் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­யில் தலை­மைச் செய­லர் சிவ்­தாஸ் மீனா பங்­கேற்­கி­றார்.தொடர்ந்து, மே 9-ம் தேதி (நாளை) திரு­ வள்­ளூர், நீல­கிரி, பெரம்­ப­லூர், மயி­லா­டு­துறை, திண்­டுக்­கல், தரு­ம­புரி மாவட்­டங்­க­ளி­லும், மே 10-ம் தேதி செங்­கல்­பட்டு, திருப்­பூர், அரி­ய­லூர், கட­லூர், தேனி, கன்­னி­யா­கு­மரி, கிருஷ்­ண­கிரி யிலும், 11-ம் தேதி காஞ்­சி­பு­ரம், ஈரோடு, தஞ்­சா­வூர், விழுப்­பு­ரம், விரு­து­ந­கர், தூத்­து க்­குடி, திருப்­பத்­தூ­ரி­லும், மே 13-ம் தேதி ராணிப்­பேட்டை, தென்­காசி, நாமக்­கல், கரூர், திரு­வா­ரூர், புதுக்­கோட்டை, கள்­ளக்­கு­றிச்சி, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், திரு­வண்ணா மலை, வேலூர் மாவட்­டங்­க­ளி­லும் நடை­பெ­று­கி­றது.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு

August 10, 2024
105 Views
தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account