By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண் வக்கீலிடம் செயின் பறிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண் வக்கீலிடம் செயின் பறிக்க முயற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

பெண் வக்கீலிடம் செயின் பறிக்க முயற்சி

Last updated: December 3, 2024 11:18 am
December 3, 2024
75 Views
Share
SHARE

குளச்சல், டிச- 3


 மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜகிரிஷ் மனைவி ஸ்ரீஜா (48). இவர் வக்கீலாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் பணியில் உள்ளார். இவரது பெற்றோர்கள் வீடு புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் உள்ளது. நேற்று மாலை 6:30 மணி அளவில் இவர் அம்சி செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

       அப்போது பின்னால் பைக்கில் வேகமாக வந்தவர்கள் திடீரென ஸ்ரீஜாவின் கழுத்தில் கடந்த தங்க செயினை பறிக்க முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி  ஸ்ரீஜா கீழே விழுந்தார்.  அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்த போது அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

        இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஜா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.  பின்னர் இது குறித்து மண்டக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள்  அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
மதுரை ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

செல்பி பாயிண்ட் சரி செய்யப்படுமா?

August 8, 2024
121 Views
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்
அமித்ஷாவை கண்டித்து மமக சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரை பெருங்குடி பகுதியில் நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account