By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: December 3, 2024 11:17 am
December 3, 2024
39 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச- 3


புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் ஷிஜு (36). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் களியக்காவிளை அடுத்த குறுமத்தூர் பகுதியை சார்ந்த ஜனுஷா என்பவரை திருமணம் செய்து மனைவி வீட்டில் வசித்து வந்தார். ஒரு குழந்தை உள்ளது. 

       இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை தினம் என்பதால் மதியம் விட்டில்  அறைக்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அறைக் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஜனுஷா அறைக்கதவை தட்டி உள்ளார். ஷிஜூ கதவை திறக்காததால் பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

       இதை அடுத்து களியக்காவிளை போலீசில்  புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஷிஜு ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
தூக்க உருள் நேர்ச்சை
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
சங்கரன்கோவிலில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி வெற்றியாளர்களுக்கு ராஜா எம்எல்ஏ நேரில் வாழ்த்து
வேலூர் கஸ்பாவில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா

August 6, 2025
69 Views
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா
தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
குழித்துறை நகராட்சி சார்பில் 99-வது வாவுபலி பொருட்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account