By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
மாவட்டம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி

Last updated: December 2, 2024 2:52 pm
December 2, 2024
46 Views
Share
SHARE

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன் கோவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் ஏற்பாட்டில் மருத்துவமனைக்கு ஸ்டீல் பெட், இருக்கைகள் மின்விசிறிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சமுத்திரம் தலைமை வகித்தார். டாக்டர் மகாலட்சுமி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகரச் செயலாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தராஜ் சுபாஷ் குகன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படங்கள் மாட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை  வழங்கினார் . அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஸ்டீல் பெட், இருக்கைகள் மின்விசிறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார் நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் ,மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
குடியாத்தம் NSK நகர் வாசிகள் வட்டாட்சியரிடம் மனு
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக G.பெத்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்
இந்திய கடற்படை வீரர்களின் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்

April 5, 2025
72 Views
‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account