By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
தென்காசிமாவட்டம்

ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்

Last updated: December 2, 2024 10:32 am
December 2, 2024
43 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் கலைஞர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு பரமகுரு மாநில பொறுப்பாளர்கள் மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் தூத்துக்குடி ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வைத்தனர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்றனர் துணை அமைப்பாளர் ராஜ் தொகுத்து வழங்கினார் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா திமுக சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் தமிழக  அளவில் முதலிடம் பிடித்த மோகன் நிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டத்தின் சார்பில் 147 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அமைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார் உறுதுணையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணிகளை செய்து வருகிறார் மகளிருக்கு உரிமை தொகை சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கி ஒரு கோடியே 18 லட்சம் மகளிர் நலத்திட்ட உதவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் மாநிலங்கள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் வகையில் காலை உணவு திட்டம் கட்டணமில்லா பேருந்து பெண்கள் உயர்வில் தான் மாநிலம் உயரும் என்ற நோக்கத்தோடு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் சங்கரன்கோவில் தொகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர் இத்திட்டத்தின் மூலம் தட்டுப்பாடு இன்றி குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளவும் அரசு பணிக்கு செல்லும் வகையில் அறிவு சார் மையம் இந்த மையத்தில் 260 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் கடந்த போட்டி தேர்வில் 12 பேர் படித்து காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளனர் மற்றும் நகர்ப்புறத்தில் சாலைகள் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது உள்ளிட்ட தமிழக அரசு செய்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார் .

விளம்பரம்

You Might Also Like

கோவை 100 அடி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் தேர்வு
கல்லுாரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
அணைகட்டு அடுத்த அத்தியூர் களங்கமேட்டில் ஶ்ரீகாலபைரவர் திருவிழா
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

May 27, 2025
45 Views
நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
புனித பிரான்சிஸ் சேவியர் 91-வது பள்ளி ஆண்டுவிழா
ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account