By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில்
தென்காசிமாவட்டம்

தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில்

Last updated: December 2, 2024 9:48 am
December 2, 2024
65 Views
Share
SHARE

அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பான விவகாரம் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அதானி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்தும் அதானியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்தும் அறிக்கை மூலம் கேள்வி கேட்டு இருந்தார் இந்த அறிக்கை குறித்து ‌தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மருத்துவர். ராமதாசை கேழியாக பேசியுள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர்கள்  அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலைக்குமாரசாமி யாதவ்,  மாவட்ட தலைவர் குலாம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சங்கரநாராயணன், தலைவர் கிருஷ்ணன் தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் சுசிசுந்தர்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்  போது முதல்வரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பேமஸ் அப்தூல் மஜித் ,வாசு ஒன்றிய செயலாளர் கணேச பாண்டியன், மாவட்ட சிறுவாான்மை பிரிவு தலைவர் கெய்சர் அலி, தென்காசி நகர செயலாளர் சங்கர நாராயணன்,

ஒன்றிய செயலாளர்கள்  சண்முகசுந்தரம், கருப்பசாமி,  செங்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் சீவலநல்லூர் இசக்கி , அச்சன்புதூர் பேரூர் செயலாளர் பக்கீர் மைதீன் ,செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சாமுவேல், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சிவன் ராஜ் ,முதலியார் பட்டி கிளை செயலாளர் மாரியப்பன் ,தென்காசி மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமலை குமார் ,வி கே புதூர் பண்டாரம்,மாசாணம் மற்றும் மாநில மாவட்ட  நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரை தென்காசி காவல் துறையினர் கைது செய்து ‌ தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தகவல்
கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

March 18, 2026
60 Views
டெல்லியில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா
அமர் சேவா சங்கத்தில் மதிய உணவு
தடிக்காரன் கோணம் அரசு மருத்துவமனையில் போராட்டம்
சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account